没有找到站点

您的请求在Web服务器中没有找到对应的站点!

可能原因:

  1. 您没有将此域名或IP绑定到对应站点!
  2. 配置文件未生效!

如何解决:

  1. 检查是否已经绑定到对应站点,若确认已绑定,请尝试重载Web服务;
  2. 检查端口是否正确;
  3. 若您使用了CDN产品,请尝试清除CDN缓存;
  4. 普通网站访客,请联系网站管理员;
DMUK

சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்தபோது சமுதாயத்தில் நானும் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற முனைப்பும் ஆர்வமும் எனக்குள் ஏற்பட்டது கட்சியை துவக்கி வழிநடத்த வேண்டும் என்ற எண்ணமும் ஆழமாய் மனதில் விழுந்தது .

அந்தத் தேடுதல் தலைமைக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள உதவியது. அதன் காரணமாக ஆரம்ப காலம் தொட்டு மக்கள் நலனிலும் சேவையிலும் முன் நின்று 2016 ஆம் ஆண்டு மனித உரிமை காவலன் என்ற மனித உரிமைகள் கழகத்தில் சேர்ந்து மக்கள் பணிகளை மேற்கொண்டார். 

படிப்படியான வளர்ச்சியால் 2024 திரு J ராஜேஷ்குமார் அவர்கள் சாதி மதம் வேறுபாடு இல்லாத புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் பெயர் தேசிய மக்கள் உரிமை கட்சி என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பெயர் பலகையை அறிவித்தார்.

DMUK PARTY

தர்மத்துக்கு கொடி பிடிப்பேன் அது ஜெயிக்க குரல் கொடுப்பேன் 

–  J. ராஜேஷ் குமார்

மக்களின் உரிமை குரலாகத் ‘மக்கள் காவலன்’ இன்று இந்தியா முழுவதும் ஒலிக்கிறது

தமிழகத்தில் மாறுகிறதா கூட்டணிகள்திமுகவில் யார்? அதிமுகவில் யார்? | DMK | ADMK | Tamil politics

Premalatha Vijayakanth | DMDK | கூட்டணி - ஓபனாக சொன்ன பிரேமலதா

2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளி பரிசாக அனைத்து தாய்மார்களுக்கு உயர்தர சேலைகள்

15000

கட்சி உறுப்பினர்கள்

9

சார்பு அணிகள்
சட்டமன்ற உறுப்பினர்கள்
மக்களவை உறுப்பினர்கள்
மாநிலங்களவை உறுப்பினர்கள்

வளமான தமிழ்நாட்டை உருவாக்கும் உறுப்பினராக சேர பதிவு செய்யவும். அனைவரும் இணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவோம்.